Navratri festival 2020 - நவராத்திரி விழா 2020
- Details
updated opening instruction - 14Sep2020
- Details
அரசாங்கத்தின் கொரோனா வைரஸ் தாக்கத்தின் புதிய விதிமுறைக்கு அமைவாக 14/09 2020 முதல்
11am to 2 pm
6pm to 9pm
2020 ஸ்ரீ ஜெய துர்க்கை அம்மன் மகோற்சவ விஞ்ஞாபனம்
- Details
முக்கிய அறிவித்தல்
கொரோனா வைரஸ் உலகை உலுக்கிக் கொண்டிருப்பது நீங்கள் அனைவரும் அறிந்த விடயம். அந்தவகையில் நொட்டிங்ம் ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலய அடியவர்களினதும், ஆலய குருக்களினதும் ஆரோக்கியத்தை கருத்திற்கொண்டு கொரோனா வைரஸின் பரவலை தடுக்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு ஆதரவளிக்கும் நோக்குடன் ஆலய 2020 மகோற்சவ விஞ்ஞானபனம் (திருவிழா) தற்காலிகமாக பிற்போடப்படுள்ளது.
வழமையான பூசைகள், சம்பிரதாயங்கள் தொடர்ந்து கோவிலில் நடைபெறும்.
உங்களுக்கு தொற்று நோய்க்குரிய இருமல், தொண்டை நோவு, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் தயவு செய்து தங்களதும் மற்றும் அனைவரினதும் பாதுகாப்பினைக் கருத்திற்கொண்டு பூரண குணம் அடையும் வரை ஆலயத்திற்கு வருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கின்றோம்.
அடியவர்களின் ஒத்துழைப்பை வேண்டி நிற்கின்றோம்.
Important Notice
Due to high Corona Virus spreading in UK to safeguard devotees & temple priest we are postponing Sri Thurkkai Amman temple 2020 Annual festival to later date. Daily poojas will be done by priest as usual.
If you are experiencing the symptoms of Covid-19 virus which includes: cough, throat pain and fever we ask you to self-isolate and stay away from the temple and others until you have fully recovered.
Many thanks
Board of Temple Trustees
Sri Thurkkai Amman temple open as usual
- Details
volunteers
- Details
Dear All
We are actively seeking volunteers to join us. Please feel free to contact us by email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. or direct.
Our volunteers:
Dr Eswaran Velauthapillai |
Dr RatnamGowribalan |
T Chanthirakumar |
S Ranjan |
Rajeshwaharlal |
Baheerathan Thayapararasa |
Sivasubramaniam Sivamayuran |
Dr V Bavanthan |
Mohan Palanisamy |
Kulamahal Arudkumar |
Arudkumar Ponnampalam |
Balambihai Sukumar |
Sivasundaram Ranji |
Kesavan Thigarajah |
Murugiah Vajeeharan |
chitra selvaratnam |
Nanthini Koneshwaran |
Rajakumar Rasaratnam |
Ananthy Jeyakanthan |
Navaneetha Krishnan |
Kopula Ragavan |
Ulaganathan Namuthu |
sivasubramaniam Pramekalan |
Page 1 of 2
Temple Opening Time
We are open everyday
Morning 11Am to 2PM
Evening 6PM to 9PM