27/01/2023 அன்று மாலை 06 மணிக்கு அன்னதான மண்டபத்தில் ஆலய பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. ஆலய பணிகளை கடந்த 09 மாதங்களாக நிழல் குழு நடாத்தி வந்தது. இப்பொதுக்கூட்டத்தின் நோக்கமானது ஆலய நிர்வாகத்தை பொதுமக்களிடம் ஒப்படைப்பதேயாகும்.

அறநிலைய ஆணையத்தின்படி ஆலய நிர்வாக தேர்தலில்  பங்கேற்க பொதுமக்கள் முதலில் ஆலய உறுப்பினராக வேண்டும். இதற்கான விண்ணப்பபடிவத்தை ஆலயத்திலும் மற்றும் இணையத்தளத்திலும் பெற்றுக்கொள்ள முடியும்.

உறுப்பினர் கட்டணம் ஆண்டுக்கு £25 ஆகும். இந்தப்பணம் ஆலய வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.

ஆலய அறங்காவலர்கள் மற்றும் நிழல் குழு

  

On 27/01/2023 at 06 PM in the Annadana Mandapam (temple hall) the Temple General Meeting will be held. The temple work was carried out by the shadow committee for the last 9 months. The purpose of this assembly is to hand over the administration of the temple to the public. According to the Charity Commission, the public must first become a member of the temple to participate in the election of the temple administration. The application form for this can be obtained from the temple and from the website.

Membership is £25 per year.

This money will be used only for the development of the temple.

Temple Trustees & Shadow Committee