பூசைகள் தினமும் மாலை 5.00 மணியளவில், யாகத்துடன் ஆரம்பமாகி, அபிஷேக பூசைகளுடன் மாலை 7.30 மணிக்கு நிறைவுபெறும். அதனைத்தொடர்ந்து 24/10/20 அன்று கெளரிகாப்பு விரதப் பூசைகளும் நடைபெறும்.
குறிப்பு :- நவராத்திரி விழாகாலங்களில், இசை நிகழ்ச்சிகள் மற்றும் வன்னி வாழைவெட்டும் நிகழ்வுகள் யாவும் COVID 19 கிருமி நோய்த்தாக்கத்தினால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஆலயம் தினமும்,
காலை 11. 00 மணிதொடக்கம் 2.00 மணி வரையும்,
மாலை 6.00 மணி தொடக்கம் 9.00 மணி வரையும் திறக்கப்படும்.
அடியவர்கள் அனைவரும் COVID 19 கட்டுப்பாட்டு நடைமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
அம்மனைத் தரிசிக்க வரும் அடியார்கள் முற்பதிவு செய்தல் முக்கியம்.
நன்றி.
வணக்கம்.
Navarathri pooja details
The first two days of the eight-day Navratri festival this year (Saturday 17-10-2020 & Sunday 18-10-2020) will be dedicated to Durga Devi and the next three days (Monday 19-10-2020, Tuesday 20-10-2020 & Wednesday 21-10_2020) will be Lakshmi. Worship to Goddess Saraswati will be held for the last three days (Thursday 22-10-2020, Friday 23-10-2020 & Saturday 24-10-2020).
Prayers will begin daily at 5.00 pm with the homam, followed by the anointing and prayers at 7.30 pm, followed by the Gowry fasting prayers on 25/10/20
Note: - Music performances and Vanni banana cutting during Navratri festivals have been suspended due to COVID 19 infection.
Temple Daily open time
Morning 11am-2pm
Evening 5pm-9pm. We humbly request all to adhere to the COVID 19 control procedures
Please book before you visit Amma.
Thanks
Temple Admin