முக்கிய அறிவித்தல்

கொரோனா வைரஸ் உலகை உலுக்கிக் கொண்டிருப்பது நீங்கள் அனைவரும் அறிந்த விடயம். அந்தவகையில் நொட்டிங்ம் ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலய அடியவர்களினதும், ஆலய குருக்களினதும் ஆரோக்கியத்தை கருத்திற்கொண்டு கொரோனா வைரஸின் பரவலை தடுக்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு ஆதரவளிக்கும் நோக்குடன் ஆலயம் மறு அறிவிதல்வரை பூட்டப்படிகின்றது. பூசைகள் நேரம் தவறாமல் கோவில் அர்ச்சகரால் நடைபெறும்.

அடியவர்களின் ஒத்துழைப்பை வேண்டி நிற்கின்றோம்.

Important Notice

Due to high Corona Virus spreading in UK to safeguard devotees & temple priest we are closing Sri Thurkkai Amman temple until further notice for public and devotees. Daily poojas will be done by priest as usual.

Many thanks

     Board of Temple Trustees