துர்க்கை அம்மன் அடியார்கள் அனைவருக்கும் வணக்கம்.
வரும் புரட்டாதி சனிக்கிழமைகளை முன்னிட்டு,
21/09/2019,
28/09/2019,
05/10/2019,
12/10/2019,
ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும், காலை 10.00 மணி தொடக்கம் 11.00 மணிவரை , விரும்பும் அடியார்கள், £21.00 கட்டணம் செலுத்தி, தர்ப்பை அணிந்து, சனிபகவானுக்கு நீரினாலோ அல்லது தாம் எடுத்து வரும் பாலினாலோ அபிஷேகம் செய்யமுடியும். அபிஷேகத்தின் பின்னர், மதியம் 12 மணிக்கு வளமையான பூசையும் அர்ச்சனையும் இடம்பெறும் என்பதை அனைவருக்கும் தெரிவிக்கின்றோம்.
ஆலய நிர்வாகம்.

 

Purattathi Sani on
21/9 19,
28/9/19,
5/10/19,
12/10/19,
abishegam 10am to 11am devotee can do abishegam to Sani Bhahavan with water by them self wearing Tharppai for £21. If bring milk can do the milk abishegam.
After pooja at 12 noon can do the Archani.

Sri Thurkkai Amman Temple Nottingham