Sri Thurkkai Amman Temple - Nottingham
Toggle Navigation
  • Home
  • About Us
  • Articles
  • Contact Us
  • Support us
  • job vacancies
  • Gallery
  • Temple Constitution
  • volunteers
  • Membership Form

வருடாந்த பொதுக்கூட்டம் / Annual General Meeting - 2023

Details
Published: 21 December 2022

 

27/01/2023 அன்று மாலை 06 மணிக்கு அன்னதான மண்டபத்தில் ஆலய பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. ஆலய பணிகளை கடந்த 09 மாதங்களாக நிழல் குழு நடாத்தி வந்தது. இப்பொதுக்கூட்டத்தின் நோக்கமானது ஆலய நிர்வாகத்தை பொதுமக்களிடம் ஒப்படைப்பதேயாகும்.

அறநிலைய ஆணையத்தின்படி ஆலய நிர்வாக தேர்தலில்  பங்கேற்க பொதுமக்கள் முதலில் ஆலய உறுப்பினராக வேண்டும். இதற்கான விண்ணப்பபடிவத்தை ஆலயத்திலும் மற்றும் இணையத்தளத்திலும் பெற்றுக்கொள்ள முடியும்.

உறுப்பினர் கட்டணம் ஆண்டுக்கு £25 ஆகும். இந்தப்பணம் ஆலய வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.

ஆலய அறங்காவலர்கள் மற்றும் நிழல் குழு

  

On 27/01/2023 at 06 PM in the Annadana Mandapam (temple hall) the Temple General Meeting will be held. The temple work was carried out by the shadow committee for the last 9 months. The purpose of this assembly is to hand over the administration of the temple to the public. According to the Charity Commission, the public must first become a member of the temple to participate in the election of the temple administration. The application form for this can be obtained from the temple and from the website.

Membership is £25 per year.

This money will be used only for the development of the temple.

Temple Trustees & Shadow Committee

updated opening instruction - 14Sep2020

Details
Published: 11 September 2020
நொட்டிங்கம் துர்க்கை அம்மன் அடியவர்கள் அனைவருக்கும் வணக்கம்.
அரசாங்கத்தின் கொரோனா வைரஸ் தாக்கத்தின் புதிய விதிமுறைக்கு அமைவாக 14/09 2020 முதல்
காலை 11.00 - 14.00 வரையும்,
மாலை 18.00-21.00
வரையும் பக்தர்களுக்காக ஆலயம் திறக்கப்படும். வழிபாட்டுக்கு வரும் பக்தர்கள், முன்கூட்டியே பதிவு செய்து வரும்படியும், ஒவ்வொரு குடும்பமாக மட்டுமே ஆலயத்துக்குள் பிரவேசிக்க முடியும் என்பதாலும், பதினைந்து நிமிடங்கள் மட்டுமே வழிபாட்டில் ஈடுபடலாம் என்பதாலும், அதற்கேற்ப வருகை தந்து, அனைவரும் அம்மனின் அருளைப் பெற உதவி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு
ஆலய நிர்வாகம்.
Sri Thurkkai Amman temple will be opening as usual. Devotees should book before they come to the temple. Without booking there will be no access into the temple.
1 family at a time and each family will be allowed up to 15 mins.Temple opening time every day.
11am to 2 pm
6pm to 9pm

Call us on +441159677751 / whatsup +447901 317171 to book your visit.

Thank you.
Temple management
 
 

2020 ஸ்ரீ ஜெய துர்க்கை அம்மன் மகோற்சவ விஞ்ஞாபனம்

Details
Published: 09 March 2020

முக்கிய அறிவித்தல்

கொரோனா வைரஸ் உலகை உலுக்கிக் கொண்டிருப்பது நீங்கள் அனைவரும் அறிந்த விடயம். அந்தவகையில் நொட்டிங்ம் ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலய அடியவர்களினதும், ஆலய குருக்களினதும் ஆரோக்கியத்தை கருத்திற்கொண்டு கொரோனா வைரஸின் பரவலை தடுக்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு ஆதரவளிக்கும் நோக்குடன் ஆலய 2020 மகோற்சவ விஞ்ஞானபனம் (திருவிழா) தற்காலிகமாக பிற்போடப்படுள்ளது.

வழமையான பூசைகள், சம்பிரதாயங்கள் தொடர்ந்து கோவிலில் நடைபெறும்.

உங்களுக்கு தொற்று நோய்க்குரிய இருமல், தொண்டை நோவு, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் தயவு செய்து தங்களதும் மற்றும் அனைவரினதும் பாதுகாப்பினைக் கருத்திற்கொண்டு  பூரண குணம் அடையும் வரை  ஆலயத்திற்கு வருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கின்றோம்.

அடியவர்களின் ஒத்துழைப்பை வேண்டி நிற்கின்றோம்.

Important Notice

Due to high Corona Virus spreading in UK to safeguard devotees & temple priest we are postponing Sri Thurkkai Amman temple 2020 Annual festival to later date. Daily poojas will be done by priest as usual.

If you are experiencing the symptoms of Covid-19 virus which includes: cough, throat pain and fever we ask you to self-isolate and stay away from the temple and others until you have fully recovered.

Many thanks

     Board of Temple Trustees

Sri Thurkkai Amman temple open as usual

Details
Published: 29 August 2020
Sri Thurkkai Amman temple open as usual. 
Due to new government rule all Thurkkai Amman devotees should wear face mask when you are in the temple. Without mask you are not allowed in the building.  (No need to book anymore.)
Thank you
 
அனைத்து துர்க்கை அம்மன் அடியார்களுக்கும் பணிவான வேண்டுகோள்!
 
புதிய அரசாங்கத்தின் விதிமுறைகளின் படி நீங்கள் ஆலயத்தினுள் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும். முகக்கவசம் இன்றி வரும் பக்த அடியார்கள் ஆலய வளாகத்தினுள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
( இனி முற்பதிவு செய்யத் தேவையில்லை.)
நன்றி

Contact us

Details
Published: 18 September 2018

Temple telephone Number 

0115 967 7751

0115 822 6469
 
07901 317171 (WhatsApp)

Email  - This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

  1. Welcome to Sri Thurkkai Amman Temple

Page 1 of 2

  • 1
  • 2
  • You are here:  
  • Home

Temple Opening Time

We are open everyday

Morning  11Am to 2PM
Evening  6PM to 9PM

Pooja Time

Morning 12 PM
Evening 7.30PM

Back to Top

© 2023 Sri Thurkkai Amman Temple - Nottingham