2012 -2013 வியாழ மாற்ற (குருப்பெயர்ச்சி) பலன்கள்

2012 -2013  வியாழ  மாற்ற (குருப்பெயர்ச்சி) பலன்கள்

 

இராசி

நட்சத்திரம்

பலன்

மேடம் (மேஷம்)

அசுவினி, பரணி, கிருத்திகைபாதம் 1

தனலாபம், வரவு

இடபம் (ரிஷபம்)

கிருத்திகைபாதம் 2,3,4,
ரோகிணி, மிருகசீரிடம்பாதம் 1,2

 

நிலைமாற்றம்

மிதுனம்

மிருகசீரிடம்பாதம் 3,4
திருவாதிரைபாதம் , புனர்பூசம் 1,2,3

பிரயாணம்செலவு

கர்க்கடகம் (கடகம்)

புனர்பூசம்பாதம் 4, பூசம்
ஆயில்யம்

வெற்றி - காரியசுபம்

சிங்கம் (சிம்மம்)

மகம் , பூரம்           
உத்திரம்பாதம் 1

பண நஷ்டம்

கன்னி

 

உத்திரம்பாதம் 2,3,4
அட்டம் (அத்தம்), சித்திரைபாதம் 1,2

வெற்றி -பணலாபம்

துலாம்

 

சித்திரைபாதம் 3,4
சுவாதி , விசாகம்பாதம் 1,2,3

துக்கம் - கவலை - நோய்கடன்தொல்லை

விருச்சிகம்

 

விசாகம்பாதம் 4
அனுடம் (அனுஷம்) , கேட்டை

பணலாபம் -  சுபம்மனநிறைவு

தனு (தனுசு)

 

மூலம், பூராடம்
உத்திராடம்
பாதம் 1

மந்தநிலை - சுகயீனம்

மகரம்

உத்திராடம்பாதம் 2,3,4
திருவோணம், அவிட்டம்பாதம் 1,2

பணலாபம் - புதிர சுகம் விவாகம்

கும்பம்

அவிட்டம்பாதம் 3,4
சதயம், பூரட்டாதிபாதம் 1,2,3

துக்கம் - சுகயீனம்

மீனம்

 

பூரட்டாதிபாதம் 4
உத்திரட்டாதி , ரேவதி

பதவிவிலகல் -தடங்கல்மேலதிகாரிகளின்மனக்கசப்பு